பசந்தாள் இவள்என்பது அல்லால் | Pasandhaal Ivalenpadhu Allaal

குறள்: #1188

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) - The Pallid Hue

குறள்:
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

Kural in Tanglish:
Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il

விளக்கம்:
இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

Translation in English:
On me, because I pine, they cast a slur;
But no one says, 'He first deserted her.'

Explanation:
Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"

பசந்தாள் இவள்என்பது அல்லால் | Pasandhaal Ivalenpadhu Allaal பசந்தாள் இவள்என்பது அல்லால் | Pasandhaal Ivalenpadhu Allaal Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.