பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே | Pasappenap Perperudhal Nandre

குறள்: #1190

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) - The Pallid Hue

குறள்:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

Kural in Tanglish:
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin

விளக்கம்:
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

Translation in English:
'Tis well, though men deride me for my sickly hue of pain;
If they from calling him unkind, who won my love, refrain.

Explanation:
It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then)

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே | Pasappenap Perperudhal Nandre பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே | Pasappenap Perperudhal Nandre Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.