படலாற்றா பைதல் உழக்கும் | Patalaatraa Paidhal Uzhakkum

குறள்: #1175

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: கண் விதுப்பழிதல் (Kanvidhuppazhidhal) - Eyes consumed with Grief

குறள்:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

Kural in Tanglish:
Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak
Kaamanoi Seydhaen Kan

விளக்கம்:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

Translation in English:
The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.

Explanation:
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness

படலாற்றா பைதல் உழக்கும் | Patalaatraa Paidhal Uzhakkum படலாற்றா பைதல் உழக்கும் | Patalaatraa Paidhal Uzhakkum Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.