தவமறைந்து அல்லவை செய்தல் | Thavamaraindhu Allavai Seydhal

குறள்: #274

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

Kural in Tanglish:
Thavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu
Vettuvan Pulsimizhth Thatru

விளக்கம்:
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.

Translation in English:
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.

Explanation:
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds

தவமறைந்து அல்லவை செய்தல் | Thavamaraindhu Allavai Seydhal தவமறைந்து அல்லவை செய்தல் | Thavamaraindhu Allavai Seydhal Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.