செயற்பால செய்யா திவறியான் | Seyarpaala Seyyaa Thivariyaan

குறள்: #437

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: குற்றங்கடிதல் (Kutrangatidhal) - The Correction of Faults

குறள்:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

Kural in Tanglish:
Seyarpaala Seyyaa Thivariyaan Selvam
Uyarpaala Thandrik Ketum

விளக்கம்:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

Translation in English:
Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.

Explanation:
The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue

செயற்பால செய்யா திவறியான் | Seyarpaala Seyyaa Thivariyaan செயற்பால செய்யா திவறியான் | Seyarpaala Seyyaa Thivariyaan Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.