தொடிநோக்கி மென்தோளும் நோக்கி | Thotinokki Mendholum Nokki

குறள்: #1279

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal) - The Reading of the Signs

குறள்:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

Kural in Tanglish:
Thotinokki Mendholum Nokki Atinokki
Aqdhaan Tavalsey Thadhu

விளக்கம்:
தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

Translation in English:
She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

Explanation:
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி | Thotinokki Mendholum Nokki தொடிநோக்கி மென்தோளும் நோக்கி | Thotinokki Mendholum Nokki Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.