பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு | Peraaamai Anjum Perinpirivu

குறள்: #1295

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நெஞ்சொடு புலத்தல் (Nenjotupulaththal) - Expostulation with Oneself

குறள்:
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Kural in Tanglish:
Peraaamai Anjum Perinpirivu Anjum
Araaa Itumpaiththen Nenju

விளக்கம்:
( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

Translation in English:
I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.

Explanation:
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு | Peraaamai Anjum Perinpirivu பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு | Peraaamai Anjum Perinpirivu Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.