பிறன்பழி கூறுவான் தன்பழி | Piranpazhi Kooruvaan Thanpazhi

குறள்: #186

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: புறங்கூறாமை (Purangooraamai) - Not Backbiting

குறள்:
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

Kural in Tanglish:
Piranpazhi Kooruvaan Thanpazhi Yullum
Thirandherindhu Koorap Patum

விளக்கம்:
மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள் பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால் பழிக்கப்படுவான்.

Translation in English:
Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.

Explanation:
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published

பிறன்பழி கூறுவான் தன்பழி | Piranpazhi Kooruvaan Thanpazhi பிறன்பழி கூறுவான் தன்பழி | Piranpazhi Kooruvaan Thanpazhi Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.