யாதனின் யாதனின் நீங்கியான் | Yaadhanin Yaadhanin Neengiyaan

குறள்: #341

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: துறவு (Thuravu) - Renunciation

குறள்:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

Kural in Tanglish:
Yaadhanin Yaadhanin Neengiyaan Nodhal
Adhanin Adhanin Ilan

விளக்கம்:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

Translation in English:
From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!

Explanation:
Whatever thing, a man has renounced, by that thing; he cannot suffer pain

யாதனின் யாதனின் நீங்கியான் | Yaadhanin Yaadhanin Neengiyaan யாதனின் யாதனின் நீங்கியான் | Yaadhanin Yaadhanin Neengiyaan Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.