புல்லா திராஅப் புலத்தை | Pullaa Thiraaap Pulaththai

குறள்: #1301

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புலவி (Pulavi) - Pouting

குறள்:
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.

Kural in Tanglish:
Pullaa Thiraaap Pulaththai Avar
Urum Allalnoi Kaankam Siridhu

விளக்கம்:
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.

Translation in English:
Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'll prove.

Explanation:
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not

புல்லா திராஅப் புலத்தை | Pullaa Thiraaap Pulaththai புல்லா திராஅப் புலத்தை | Pullaa Thiraaap Pulaththai Reviewed by Dinu DK on August 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.