சீர்மை சிறப்பொடு நீங்கும் | Seermai Sirappotu Neengum

குறள்: #195

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: பயனில சொல்லாமை (Payanila Sollaamai) - Against Vain Speaking

குறள்:
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.

Kural in Tanglish:
Seermai Sirappotu Neengum Payanila
Neermai Yutaiyaar Solin

விளக்கம்:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

Translation in English:
Gone are both fame and boasted excellence,
When men of worth speak of words devoid of sense.

Explanation:
If the good speak vain words their eminence and excellence will leave them

சீர்மை சிறப்பொடு நீங்கும் | Seermai Sirappotu Neengum சீர்மை சிறப்பொடு நீங்கும் | Seermai Sirappotu Neengum Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.