செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் | Seraaach Chirusollum Setraarpol

குறள்: #1097

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - Recognition of the Signs

குறள்:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Kural in Tanglish:
Seraaach Chirusollum Setraarpol Nokkum
Uraaarpondru Utraar Kurippu

விளக்கம்:
பகை கொள்ளாத கடுஞ்சொல்லும், பகைவர் போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார் போல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும்.

Translation in English:
The slighting words that anger feign, while eyes their love reveal.
Are signs of those that love, but would their love conceal.

Explanation:
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் | Seraaach Chirusollum Setraarpol செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் | Seraaach Chirusollum Setraarpol Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.