செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை | Setraarpin Sellaap Perundhakaimai

குறள்: #1255

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: நிறையழிதல் (Niraiyazhidhal) - Reserve Overcome

குறள்:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.

Kural in Tanglish:
Setraarpin Sellaap Perundhakaimai Kaamanoi
Utraar Arivadhondru Andru

விளக்கம்:
தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

Translation in English:
The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.

Explanation:
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை | Setraarpin Sellaap Perundhakaimai செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை | Setraarpin Sellaap Perundhakaimai Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.