செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் | Seyirin Thalaippirindha Kaatchiyaar

குறள்: #258

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) - Abstinence from Flesh

குறள்:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

Kural in Tanglish:
Seyirin Thalaippirindha Kaatchiyaar Unnaar
Uyirin Thalaippirindha Oon

விளக்கம்:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.

Translation in English:
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.

Explanation:
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் | Seyirin Thalaippirindha Kaatchiyaar செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் | Seyirin Thalaippirindha Kaatchiyaar Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.