சிதைவிடத்து ஒல்கார் உரவோர் | Sidhaivitaththu Olkaar Uravor

குறள்: #597

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) - Energy

குறள்:
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

Kural in Tanglish:
Sidhaivitaththu Olkaar Uravor Pudhaiyampir
Pattuppaa Toondrung Kaliru

விளக்கம்:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

Translation in English:
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.

Explanation:
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் | Sidhaivitaththu Olkaar Uravor சிதைவிடத்து ஒல்கார் உரவோர் | Sidhaivitaththu Olkaar Uravor Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.