உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் | Utuppadhooum Unpadhooum Kaanin

குறள்: #1079

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: கயமை (Kayamai) - Baseness

குறள்:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.

Kural in Tanglish:
Utuppadhooum Unpadhooum Kaanin Pirarmel
Vatukkaana Vatraakum Keezh

விளக்கம்:
கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

Translation in English:
If neighbours clothed and fed he see, the base
Is mighty man some hidden fault to trace?

Explanation:
The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் | Utuppadhooum Unpadhooum Kaanin உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் | Utuppadhooum Unpadhooum Kaanin Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.