தாம்வேண்டின் நல்குவர் காதலர் | Thaamventin Nalkuvar Kaadhalar

குறள்: #1150

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal) - The Announcement of the Rumour

குறள்:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.

Kural in Tanglish:
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor

விளக்கம்:
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

Translation in English:
If we desire, who loves will grant what we require;
This town sends forth the rumour we desire!

Explanation:
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் | Thaamventin Nalkuvar Kaadhalar தாம்வேண்டின் நல்குவர் காதலர் | Thaamventin Nalkuvar Kaadhalar Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.