தன்நெஞ் சறிவது பொய்யற்க | Thannenj Charivadhu Poiyarka

குறள்: #293

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: வாய்மை (Vaaimai) - Veracity

குறள்:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Kural in Tanglish:
Thannenj Charivadhu Poiyarka Poiththapin
Thannenje Thannaich Chutum

விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

Translation in English:
Speak not a word which false thy own heart knows
Self-kindled fire within the false one's spirit glows.

Explanation:
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt)

தன்நெஞ் சறிவது பொய்யற்க | Thannenj Charivadhu Poiyarka தன்நெஞ் சறிவது பொய்யற்க | Thannenj Charivadhu Poiyarka Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.