தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது | Thannoon Perukkarkuth Thaanpiridhu

குறள்: #251

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: புலால் மறுத்தல் (Pulaanmaruththal) - Abstinence from Flesh

குறள்:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

Kural in Tanglish:
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?

விளக்கம்:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.

Translation in English:
How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?

Explanation:
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது | Thannoon Perukkarkuth Thaanpiridhu தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது | Thannoon Perukkarkuth Thaanpiridhu Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.