வலியார்முன் தன்னை நினைக்க | Valiyaarmun Thannai Ninaikka

குறள்: #250

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அருளுடைமை (Arulutaimai) - Compassion

குறள்:
வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

Kural in Tanglish:
Valiyaarmun Thannai Ninaikka Thaan
Thannin Meliyaarmel Sellu Mitaththu

விளக்கம்:
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

Translation in English:
When weaker men you front with threat'ning brow,
Think how you felt in presence of some stronger foe.

Explanation:
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself

வலியார்முன் தன்னை நினைக்க | Valiyaarmun Thannai Ninaikka வலியார்முன் தன்னை நினைக்க | Valiyaarmun Thannai Ninaikka Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.