வலியில் நிலைமையான் வல்லுருவம் | Valiyil Nilaimaiyaan Valluruvam

குறள்: #273

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Kural in Tanglish:
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram
Puliyindhol Porththumeyn Thatru

விளக்கம்:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

Translation in English:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.

Explanation:
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin

வலியில் நிலைமையான் வல்லுருவம் | Valiyil Nilaimaiyaan Valluruvam வலியில் நிலைமையான் வல்லுருவம் | Valiyil Nilaimaiyaan Valluruvam Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.