தொல்வரவும் தோலும் கெடுக்கும் | Tholvaravum Tholum Ketukkum

குறள்: #1043

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நல்குரவு (Nalkuravu) - Poverty

குறள்:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

Kural in Tanglish:
Tholvaravum Tholum Ketukkum Thokaiyaaka
Nalkuravu Ennum Nasai

விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

Translation in English:
Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.

Explanation:
Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity of one's) speech

தொல்வரவும் தோலும் கெடுக்கும் | Tholvaravum Tholum Ketukkum தொல்வரவும் தோலும் கெடுக்கும் | Tholvaravum Tholum Ketukkum Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.