துறப்பார்மன் துப்புர வில்லார் | Thurappaarman Thuppura Villaar

குறள்: #378

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: ஊழியல் (Oozhiyal) - Fate

அதிகாரம்: ஊழ் (Oozh) - Fate

குறள்:
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

Kural in Tanglish:
Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin

விளக்கம்:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்.

Translation in English:
The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.

Explanation:
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

துறப்பார்மன் துப்புர வில்லார் | Thurappaarman Thuppura Villaar துறப்பார்மன் துப்புர வில்லார் | Thurappaarman Thuppura Villaar Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.