உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் | Ulluva Thellaam Uyarvullal

குறள்: #596

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஊக்கம் உடைமை (Ookkamutaimai) - Energy

குறள்:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

Kural in Tanglish:
Ulluva Thellaam Uyarvullal Matradhu
Thallinun Thallaamai Neerththu

விளக்கம்:
எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ண வேண்டும், அவ் வுயர்வுக் கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.

Translation in English:
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.

Explanation:
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் | Ulluva Thellaam Uyarvullal உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் | Ulluva Thellaam Uyarvullal Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.