உள்ளுவன் மன்யான் உரைப்பது | Ulluvan Manyaan Uraippadhu

குறள்: #1184

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) - The Pallid Hue

குறள்:
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

Kural in Tanglish:
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal
Kallam Piravo Pasappu

விளக்கம்:
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

Translation in English:
I meditate his words, his worth is theme of all I say,
This sickly hue is false that would my trust betray.

Explanation:
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful

உள்ளுவன் மன்யான் உரைப்பது | Ulluvan Manyaan Uraippadhu உள்ளுவன் மன்யான் உரைப்பது | Ulluvan Manyaan Uraippadhu Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.