உறல்முறையான் உட்பகை தோன்றின் | Uralmuraiyaan Utpakai Thondrin

குறள்: #885

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: உட்பகை (Utpakai) - Enmity within

குறள்:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.

Kural in Tanglish:
Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan
Edham Palavum Tharum

விளக்கம்:
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.

Translation in English:
Amid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise.

Explanation:
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime

உறல்முறையான் உட்பகை தோன்றின் | Uralmuraiyaan Utpakai Thondrin உறல்முறையான் உட்பகை தோன்றின் | Uralmuraiyaan Utpakai Thondrin Reviewed by Dinu DK on August 20, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.