உற்றான் அளவும் பிணியளவும் | Utraan Alavum Piniyalavum

குறள்: #949

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: மருந்து (Marundhu) - Medicine

குறள்:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

Kural in Tanglish:
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal

விளக்கம்:
மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Translation in English:
The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.

Explanation:
The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment)

உற்றான் அளவும் பிணியளவும் | Utraan Alavum Piniyalavum உற்றான் அளவும் பிணியளவும் | Utraan Alavum Piniyalavum Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.