வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் | Vaazhvaarkku Vaanam Payandhatraal

குறள்: #1192

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அள஧ க்கும் அளி.

Kural in Tanglish:
Vaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku
Veezhvaar Ala� Kkum Ali

விளக்கம்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

Translation in English:
As heaven on living men showers blessings from above,
Is tender grace by lovers shown to those they love.

Explanation:
The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் | Vaazhvaarkku Vaanam Payandhatraal வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் | Vaazhvaarkku Vaanam Payandhatraal Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.