வீழுநர் வீழப் படுவார்க்கு | Veezhunar Veezhap Patuvaarkku

குறள்: #1193

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: தனிப்படர் மிகுதி (Thanippatarmikudhi) - The Solitary Anguish

குறள்:
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

Kural in Tanglish:
Veezhunar Veezhap Patuvaarkku Amaiyume
Vaazhunam Ennum Serukku

விளக்கம்:
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

Translation in English:
Who love and are beloved to them alone
Belongs the boast, 'We've made life's very joys our own.'

Explanation:
The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands)

வீழுநர் வீழப் படுவார்க்கு | Veezhunar Veezhap Patuvaarkku வீழுநர் வீழப் படுவார்க்கு | Veezhunar Veezhap Patuvaarkku Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.