வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் | Vanja Manaththaan Patitrozhukkam

குறள்: #271

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கூடா ஒழுக்கம் (Kootaavozhukkam) - Imposture

குறள்:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.

Kural in Tanglish:
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum

விளக்கம்:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.

Translation in English:
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.

Explanation:
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் | Vanja Manaththaan Patitrozhukkam வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் | Vanja Manaththaan Patitrozhukkam Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.