விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் | Vilakkatram Paarkkum Irulepol

குறள்: #1186

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: பசப்புறு பருவரல் (Pasapparuparuvaral) - The Pallid Hue

குறள்:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

Kural in Tanglish:
Vilakkatram Paarkkum Irulepol Konkan
Muyakkatram Paarkkum Pasappu

விளக்கம்:
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் ‌சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.

Translation in English:
As darkness waits till lamp expires, to fill the place,
This pallor waits till I enjoy no more my lord's embrace.

Explanation:
Just as darkness waits for the failing light; so does sallowness wait for the laxity of my husband's intercourse

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் | Vilakkatram Paarkkum Irulepol விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் | Vilakkatram Paarkkum Irulepol Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.