வினைக்கண் வினைகெடல் ஓம்பல் | Vinaikkan Vinaiketal Ompal

குறள்: #612

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஆள்வினை உடைமை (Aalvinaiyutaimai) - Manly Effort

குறள்:
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

Kural in Tanglish:
Vinaikkan Vinaiketal Ompal Vinaikkurai
Theerndhaarin Theerndhandru Ulaku

விளக்கம்:
தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

Translation in English:
In action be thou, 'ware of act's defeat;
The world leaves those who work leave incomplete!

Explanation:
Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் | Vinaikkan Vinaiketal Ompal வினைக்கண் வினைகெடல் ஓம்பல் | Vinaikkan Vinaiketal Ompal Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.