வினையான் வினையாக்கிக் கோடல் | Vinaiyaan Vinaiyaakkik Kotal

குறள்: #678

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினை செயல்வகை (Vinaiseyalvakai) - Modes of Action

குறள்:
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

Kural in Tanglish:
Vinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul
Yaanaiyaal Yaanaiyaath Thatru

விளக்கம்:
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

Translation in English:
By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.

Explanation:
To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another

வினையான் வினையாக்கிக் கோடல் | Vinaiyaan Vinaiyaakkik Kotal வினையான் வினையாக்கிக் கோடல் | Vinaiyaan Vinaiyaakkik Kotal Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.