யான் எனது என்னும் | Yaan Enadhu Ennum

குறள்: #346

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: துறவு (Thuravu) - Renunciation

குறள்:
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

Kural in Tanglish:
Yaan Enadhu Ennum Serukku
Aruppaan Vaanorkku Uyarndha Ulakam

விளக்கம்:
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

Translation in English:
Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.

Explanation:
Shall enter realms above the powers divine

யான் எனது என்னும் | Yaan Enadhu Ennum யான் எனது என்னும் | Yaan Enadhu Ennum Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.