யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் | Yaannokkum Kaalai Nilannokkum

குறள்: #1094

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - Recognition of the Signs

குறள்:
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

Kural in Tanglish:
Yaannokkum Kaalai Nilannokkum Nokkaakkaal
Thaannokki Mella Nakum

விளக்கம்:
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

Translation in English:
I look on her: her eyes are on the ground the while:
I look away: she looks on me with timid smile.

Explanation:
When I look, she looks down; when I do not, she looks and smiles gently

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் | Yaannokkum Kaalai Nilannokkum யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் | Yaannokkum Kaalai Nilannokkum Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.